கூகிள் வழங்கும் மற்றுமோர் இலவசச் சேவை

கூகிள் வழங்கும் மற்றுமோர் இலவசச் சேவை - ஆன்லைன் அகராதி.
ஒரு மொழியில் உள்ள வார்த்தையை மாற்று மொழிக்கு மொழிமாற்ற இந்த சேவையை நாடலாம். இதில் தற்போது 24+ மொழிகள் இடம் பெற்றுள்ளன. இந்திய மொழிகளில் நம் தாய்மொழியாம் தமிழும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- எந்த மொழி உங்களுக்கு விருப்பமோ அதைத் தேர்வு செய்யவும்.
- அர்த்தம் காண வேண்டிய வார்த்தையை தட்டச்சு செய்யவும்.
- தேடு என்கிற Search அழுத்தவும்.
மேலதிக தகவல் மற்றும் காணொளியைக் காண்பதற்கு : Indian Language Support in Google Dictionary
This entry was posted
on Monday, February 01, 2010
and is filed under
அறிவிப்புகள்,
சமூகம்,
தொழில்நுட்பம்,
மொழியாக்கம்
.
You can leave a response
and follow any responses to this entry through the
Subscribe to:
Post Comments (Atom)
.
0 comments