உலகின் ஒவ்வொரு நாட்டினருக்கும் ஒவ்வொரு நேர வித்தியாசம் (time difference) உண்டு. இங்கே எனது மாநிலத் தலைநகரில் என்ன நேரம் என்பது எனக்குத் தெரியும்.
இது போல உலகின் ஒவ்வொரு பெருநகரம், மாநிலத் தலைநகரங்களில் என்ன நேரம் ஆகிறது - என்பதை அறிவதற்கு ஒரு இணையதளம் @ web site உள்ளது. உலக நேர எந்திரம் என்பது தளத்தின் பெயர்.
தளத்தில் நுழைந்து இங்கே ஊரின் பெயரை உள்ளிட்டு, Get Time எனக் கொடுத்தால் அங்கே இப்போ என்ன நேரம் ஆகிறது என்பதை அறியலாம். மேப் @ Map போட்டும் காட்டுகிறது. நமது இருப்பிடத்தையும், வேறு இடத்தையும் கொடுத்து இரண்டு இடங்களுக்கும் இடைப்பட்ட நேரவித்தியாசத்தை @ time difference அறிவதற்கும் இந்த தளம் உதவியாக உள்ளது.

Do you want to check 'what time is it?' in a any place in the Earth, just visit http://worldtimeengine.com

2 comments:
நல்லநேரம், ராகுகாலமெல்லாம் காட்டுமா!
ஹலோ நெஞ்சம்....
எனக்கு ஒரு சந்தேகம்..
இப்ப பாத்திங்க எண்டால் நம்ம சன் டீவி இருக்குத்தானே..
அதில பார்திங்க எண்டால் உலகத்தில் எல்லா நேரத்திலும் குறிப்பிட்ட நிகழ்ச்சி குறிப்பிட்ட நேரத்தில தான் நடக்கும்.
9 மணிக்கு இந்தியாவில கோலங்கள் எண்டால் லண்டனிலும் 9 மணிக்குத்தான்...
ஏதோ கோண ஆர்முடுகலோட சம்மந்த படுத்தி யாரோ கதைச்சு கொண்டிருக்கும் போது கேட்ட ஞாபகம்..
செய்மதியிட கோணவேகமும் பூமியின் கோணவேகமும் சமனா இருக்கிறதால தானாம் அப்பிடி நடக்குதாம்.. கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா?
Post a Comment