உங்கள் வலைப்பூவை Bing தேடுபொறியில் சேர்ப்பதற்கு

AmazingPhotos

கூகிள் தேடுபொறியில் (Google Search engine) நமது வலைப்பூ முகவரியை (blog / web site address) உள்ளிட்டால் முதலில் - முதல் பக்கத்தில் - நமது வலைப்பூ வந்துவிடும்.

ஆனால் Bing தேடுபொறி (Bing Search Engine) மிகப் புதியது. அதில் தேடினால் முதல்பக்கத்தில் நமது வலைப்பூ வருமா? வரவைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்.

நமது வலைப்பூவை Bing பொறியில் நாமே சேர்த்திடலாம்.

Bing தேடுபொறியில் இணைப்பதற்கு உங்களது Hotmail / live ID வாயிலாக உள் நுழைந்திருத்தல் அவசியம்.

இதற்கான சுட்டி : http://www.bing.com/webmaster/WebmasterAddSitesPage.aspx

அந்தச் சுட்டியைச் சொடுக்கினால் திரையில் சில கேள்விகள் கேட்கப்படும்.

அதில் website முகவரி, webmaster மின்னஞ்சல் முகவரி இவற்றை இடவும். பின் submit கொடுக்கவும்.

பின் அது கொடுக்கும் meta tag ஒன்றை உங்கள் வலைப்பூவின் head பகுதியில் சேர்த்து விடவும்.

Please do the following steps to add meta tag to your blog.

Please open Blogger.com - Layout - Edit HTML - Expand Widget Templates

Please search for <head>

just paste the meta info given by Bing.com under the head tag.

உங்கள் வலைப்பூவானது பிங் தேடுபொறியில் Index ஆகிவிடும்.
AmazingPhotos

14 comments:

கட்டபொம்மன் said...

பின் அது கொடுக்கும் meta tag ஒன்றை உங்கள் வலைப்பூவின் head பகுதியில் சேர்த்து விடவும்.


meta tag ஐ எப்படி head பகுதியில் சேர்ப்பது என்று தெரியவில்லை தயவு செய்து உதவவும்

கட்டபொம்மன்
http://kattapomman.blogspot.com/

தமிழ்நெஞ்சம் said...

Please do the following steps to add meta tag to your blog.

Please open Blogger.com - Layout - Edit HTML - Expand Widget Templates

Please search for <head>

just paste the meta info given by Bing.com under the head tag.

//
meta tag ஐ எப்படி head பகுதியில் சேர்ப்பது என்று தெரியவில்லை தயவு செய்து உதவவும்

Subash said...

மிக்க நன்றிகள் தமிழ்.
பிளாகர் மூலம் கமன்ஸ் அட முடிவதேயில்லை. 1 வாரமாக இதே பிரச்சனை. கூகுள் சார்ந்த தளம் எல்லாவற்றிலும் இதே சிக்கல். ஒர்கிட் யு டியுப் எல்லாமே.

மயாதி said...

We did not find any results for konjumkavithai.blogspot.com.
Search tips:

* Ensure words are spelled correctly.
* Try rephrasing keywords or using synonyms.
* Try less specific keywords.
* Make your queries as concise as possible.

Other resources that may help you:

* Get additional search tips by visiting Web Search Help.
* If you cannot find a page that you know exists, send the address to us.

இது நான் எனது தளத்தை தேடியபோது வந்த மறுமொழி.
இங்கே கடைசியில் எம்முடைய தளத்தின் முகவரி கேட்கப் பட்டுள்ளது, அங்கே சென்று பதிவதன் மூலம் நன்மை இல்லையா நண்பரே? நான் கொஞ்சம் மரமண்டை இந்த கணணி விடயத்தில் , கொஞ்சம் இலகுவாக விளங்கப் படுத்தி விடுங்கள்

தமிழ்நெஞ்சம் said...

It is good to submit in Bing.com.

//அங்கே சென்று பதிவதன் மூலம் நன்மை இல்லையா நண்பரே?

கிரி said...

நன்றி தமிழ் நெஞ்சம்

கட்டபொம்மன் said...

நன்றி

கட்டபொம்மன்
http://kattapomman.blogspot.com/

தமிழ்நெஞ்சம் said...

Welcome : கிரி, கட்டபொம்மன்

வண்ணத்துபூச்சியார் said...

Thanx for sharing.

Keep Rocking.

வால்பையன் said...

என்னையும் சேர்த்து விடுங்க பாஸு!

ஹாட்மெயில் இல்லையே கிரியேட் பண்ணனுமா?

selvamani.s said...

THanks for the nice tip

Mr.K
www.kartook.com

தமிழ்நெஞ்சம் said...

Yes Arun the hero

//ஹாட்மெயில் இல்லையே கிரியேட் பண்ணனுமா?

pv said...

idhulae eppadi tamilae type pannuradhu, www.betamil.com yendra websitil tamil key board tryppanni parthen nalla irukku. idhu pondrae comment sitekku tamil key board link adicha nallairukkum.

தமிழ்நெஞ்சம் said...

Hi PV,

Please use NHM Writer

//idhulae eppadi tamilae type pannuradhu, www.betamil.com yendra websitil tamil key board tryppanni parthen nalla irukku. idhu pondrae comment sitekku tamil key board link adicha nallairukkum.

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP