PC 2 Phone - இலவச உரையாடல் செய்ய

AmazingPhotos

PC 2 Phone - இலவச உரையாடல் செய்ய
Do you want to make a call to telephone using your PC for free?

ஒரு கணினியில் இருந்து வேறு தேசத்தில் உள்ள தொலைபேசி எண்ணுக்கு இலவசமாக
Voice call செய்வதற்கு Evaphone சேவையை நாடலாம். வழக்கமான தளங்களும், சேவைகளும் - கணினி 2 கணினி தொல்லாடல் சேவையை இலவசமாக வழங்குவார்கள். ஈவாபோன் பயன்பாட்டுத்தளமானது ஒரு படி மேலே போகி PC 2 Phone அழைப்புகளையே இலவசமாகத் தருகிறது.



இதை இணையத்தொலைபேசி (Internet telephony) எனலாம். இலவசச் சேவையில் (free service) விளம்பரங்களின் (advertisement) ஆதிக்கம் இருக்கிறது. கட்டணச் சேவையில்
விளம்பரங்கள் வராது. நீங்கள் எதையுமே தரவிறக்கம் (download)செய்து நிறுவ வேண்டிய அவசியம் இதில் இல்லை. உங்கள் உலவியில் (browser) இருந்தே நேரடியாக தொல்லாடல் செய்து மகிழலாம்.

தளத்தின் உறுப்பினர்கள் இலவசச் சேவையில் இருந்து கட்டணச் சேவைக்கும் (paid service) மாற்றிக் கொள்ளலாம். ஒரு ஒலிவாங்கியும், ஒலிப்பானும் மட்டுமே போதுமானது (Mic, headset). எந்த எந்த நாடுகளுக்கு எவ்வளவு நேரம் இலவசமாக பேசிக்கொள்ளலாம் என்பதை அவர்கள் அறியத் தருகிறார்கள்.

Check it out there : http://www.evaphone.com/

AmazingPhotos

8 comments:

ஆ.ஞானசேகரன் said...

சிங்கபூரிலிருந்து இந்தியாவிற்கு பேசமுடியுமா நண்பா

தமிழ்நெஞ்சம் said...

Please check it there. here is the link

But this facility is available for limited cities only

http://evaphone.com/destinations#dest-I


//சிங்கபூரிலிருந்து இந்தியாவிற்கு பேசமுடியுமா நண்பா

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

பலருக்கும் பயன்படக் கூடிய பதிவு. நன்றி

Selva said...

i think ...
this is only for few seconds

http://evaphone.com/destinations

தமிழ்நெஞ்சம் said...

That is for promotional offer with limitations

Asalamsmt said...

இலவசம் கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தாலும் 1 நிமிஷம் கூட தரமாட்டார்கள். காசு கொடுத்து பேசலாம் என்றால், அதுவும் கூடுதல்தான். இதைவிட குறைவாக மலிவாக நிறைய வாய்ப் வசதி கிடைப்பதால் இந்த வாய்ப் சந்தையில் விலை போகாது என்று நான் நினைக்கிறேன்.

அன்புடன்
அசலம்

ganesh said...

enga oorla (dubai) valakkam pol "this is site is blocked ". Anyway thanks for the information..

Mohamed Ishaq said...

Dear Friend this is not working in Dubai.kindly tell me how to proceed? also tell me if there is any other alternative.

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP