கடினமான கணிதச் சமன்பாடுகளை உருவாக்க MathCast

AmazingPhotos

கடினமான கணிதச் சமன்பாடுகளை உருவாக்க MathCast
Want to Edit Complex Maths Equations

சாதாரண Text editorகளில் நாம் எழுத்து, எண், சிறு அடையாளக் குறியீடுகள் (special symbols) போன்றவற்றை தட்டெழுதலாம். ஆனால் மிகக் கடினமான கணிதச் சமன்பாடுகளை (Maths Equations) இந்த எடிட்டர்கள் மூலமாக உருவாக்குவது என்பது மிகக் கடினமாகவோ / முடியாததாகவோ அமைந்துவிடும்.



மிகக் கடினமான கணிதச் சமன்பாடுகளையும் (Complex Maths Equations), எளிதாக மிகச் சில வினாடிகளிலேயே தட்டிவிட ஒரு இலவசமென்பொருள் உள்ளது. அதன் பெயர் MathCast. இந்த மென்பொருள் மூலம் உருவாக்கப்பட்ட கோப்புகளை Microsoft Office அல்லது Open Office தொகுப்பின் மூலம் திறந்து படிக்க / மாற்றங்கள் செய்ய இயலும். இந்த மென்பொருள் வாயிலாக உருவாக்கப்பட்ட கணிதச் சமன்பாடுகளை பட வடிவில் JPG வடிவில் கூட மாற்றிக்கொள்ளலாம்.

திரையில் படிப்பதற்கோ, அச்சுப்பொறியில் அச்செடுப்பதற்கோ (print out) மிகச்சிறப்பான முறையில் கண்ணைக் கவரும் வகையில் இந்த மென்பொருளால் உருவாக்கிடலாம்.


Here is the link to download MathCast application.

http://mathcast.sourceforge.net/home.html

Related Post : Beauty of Mathematics
AmazingPhotos

3 comments:

யூர்கன் க்ருகியர்..... said...

Thanks.

அன்புடன் அருணா said...

Wow! This is fantastic!I've been searching one like this!

colvin said...

இதுவரை கணித சமன்பாடுகளை உருவாக்க Mathstype யையே உபயோகித்து வந்தோம். கடினசமன்பாடுகளை உருவாக்குவதில் சில சிக்கல்கள் இருந்தன. அத்துடன் அது இலவச மென்பொருளும் அல்ல. Ms Office உடன் வரும் Equation Editor உம் உச்ச பயன்பாட்டைனை பொறுத்து மிக பலவீனமானது.

நீங்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் இலவச மென்பொருளுக்காக நன்றிகள் பல....
அன்புடன்
கொல்வின்
இலங்கை

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP