இணைய உளவாளி
இணையம் என்னும் கடலில் எத்தனையோ இணையதளங்கள் (web sites). ஒவ்வொரு இணையதளத்துக்கும் தனித்தனி உரிமையாளர்கள் (owner). ஒரு உரிமையாளருக்கு பல்வேறு இணையதளங்கள். இதில் பலர் கூகிள் நிறுவனத்தின் ஆட்சென்ஸ் மற்றும் கூகிள் அனலிடிக்ஸ் (Google Adsense, Google Analytics) உரிமமும் பெற்றிருப்பர். அதற்குரிய நிரல்களை தத்தமது தளங்களில் இணைத்துப் பயன்பெறுவர். நானும் கூகிள் அனலிடிக்ஸ், அட்சென்ஸ் இவற்றின் ஜாவாஸ்க்ரிப்ட் (Javascript) நிரல்களை எனது வலைப்பூக்களில் இணைத்து அதன் முடிவுகளை அறிந்துகொண்டிருக்கிறேன்.
http://spyonweb.com/இணையத்தில் உளவாளி @ ஒற்றன் @ Spy - இந்த தளத்தில் ஒருவருடைய வலைப்பூ / இணையதள முகவரி / ஆட்சென்ஸின் கணக்கீட்டு எண் (Google Adsense Publisher Id) / அனலிட்டிக்ஸின் கணக்கீட்டு எண் - இவற்றில் ஏதேனும் ஒன்றை உள்ளிட்டால், ஒருவருக்குத் தொடர்புடைய பிற இணையதள / வலைப்பூக்களின் முகவரிகளை அறியலாம்.
ஒருவர் தனக்குச் சொந்தமான ஆட்சென்ஸ் கணக்கை, எத்தனை தளத்தில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இது கூகிள் அனுமதித்த விதி. இந்த தளங்களின் செயல்பாடுகள் ஆட்சென்ஸின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டிருத்தல் வேண்டும். (Terms and Conditions) ஒரு தள முகவரியை உள்ளிட்டால், அந்த தளத்தின் உரிமையாளருக்குச் சொந்தமான பிற தளங்களை / வலைப்பூக்களை அறிந்திட இந்த ஒற்றன் @ உளவாளி @ Spy :
http://spyonweb.com/தளம் மூலம் இயலும்

6 comments:
ஆட்சென்ஸ் ஐடியை கண்டுபிடிப்பது எப்படி?
Click on View --> Page Source
then search for google_ad_client
you will get adsense ID
//ஆட்சென்ஸ் ஐடியை கண்டுபிடிப்பது எப்படி?
great info
I checked :)
யப்பா.
கிட்டத்தட்ட 20 நிமிட போராட்டத்திற்குப்பின்னர் பின்னுட்டம் ஓகேயாகியிருக்கிறது
thanks thala : Subash
What is your problem dear?
//யப்பா.
கிட்டத்தட்ட 20 நிமிட போராட்டத்திற்குப்பின்னர் பின்னுட்டம் ஓகேயாகியிருக்கிறது
Post a Comment