Rat Temple "Karni Mata" - Rajasthan, India...
-
Rajastan’s famous Karni Mata Temple the place where people come and worship
Karni Mata is covered with rats. This might sound like a horror movie to
someon...
லக்கிலுக்கின் சாதனையைத் தொடர்ந்து...
லக்கிலுக்கின் சாதனையைத் தொடர்ந்து...
Luckylook ஒரு இமயமலை. அவரது சாம்ராஜ்யம் விரிந்து பரந்து கிடக்கிறது. 2006ம் ஆண்டு ஏப்ரலில் இருந்து எழுதி எழுத்துலகின் இமயமலையாகத் திகழ்கிறார். 12 லட்சம் Impression களைக் கடந்து பெடல் எடுக்கிறார். 300 follower களைத் தொடவிருக்கிறார்.அலெக்சாவில் (Alexa Rank) தனது ரேன்கினை ஒரு லட்சத்துக்குள் கொண்டு வந்துவிட்டார்.
இரண்டு நூல்கள் எழுதி இருக்கிறார் (இது வெளியே தெரிந்தது). தெரியாமல் அவர் செய்த சாதனைகளுக்குப் பஞ்சமில்லை.
வலையுலக லினக்ஸ் பிரியர் shirdi.saidasan@gmail.com கடந்த மாதம் தனது பதிவில் Top 10 தமிழ் InfoTech வலைப்பூக்கள் - என அலெக்சாவின் ரேன்க்கை (Alexa Rank) மையமாக வைத்து ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
அதைப் பார்க்க இங்கே சொடுக்கவும்.
அதில் நம்ம வலையுலக ஜாம்பவான் அருமை நண்பர் திரு. பிகேபிக்கு அடுத்து எனது தமிழ்நெஞ்சம் தளத்தை அவர் குறிப்பிட்டிருக்கிறார். இரண்டாவது இடத்தில் தமிழ்நெஞ்சமாம்.
சில நாட்களுக்கு முன்னர் அலெக்சாவின் ரேன்கின் அடிப்படையில் பதிவுலக நண்பர் லக்கியார் அவர்கள் ஒரு லட்சம் என்கிற எண்ணிக்கைக்கு உள்ளே ரேன்க் எடுத்திருக்கிறார்.. நான்கு ஆண்டுகளாகப் பதிவெழுதி வரும் அவருக்கு எனது வாழ்த்துகள்.
தமிழ்நெஞ்சம் தளத்தை செதுக்கி வந்தேன். ஆதலால் எனது தமிழ்நெஞ்சம் தளமும், இப்போது டாப் 10ல் இரண்டாவது இடத்தைத் தொட்டிருக்கிறது. லக்கியாருக்கு இந்த வெற்றியைச் சமர்ப்பிக்கிறேன்.
எனது ஆங்கில வலைப்பூ - புகைப்படத்தொகுப்பு - மின்னஞ்சலில் பெற்ற படங்கள் - http://amazingphotos4all.blogspot.com ஆனது அடுத்த 10 நாட்களுக்குள் / ஒரு மாதத்திற்குள் (!.!!.!!!) அலெக்சாவின் முதல் ஒரு லட்சத்தைத் தொடவிருக்கிறது என்பதை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.
Current Rank for Amazingphotos4all blog is 100,666
http://alexa.com/siteinfo/amazingphotos4all.blogspot.com -- 100,666
குறிப்பு1 :
இந்த வெற்றியை லக்கிலுக் மற்றும் அதிஷா இருவருடன் பகிர்ந்துகொள்வதில் பெருமைப்படுகிறேன்.
குறிப்பு2 :
நான் எழுதி வரும் சில பதிவுகள் சென்னையைச் சேர்ந்த வளர்தொழில் பதிப்பகத்தாரின் 'தமிழ்கம்ப்யூட்டர்' இதழில் கடந்த நான்கு இதழ்களில் வெளியிடப்பட்டு வருகிறது. மேலும் நமது வலையுலக இன்போடெக் எழுத்தர்களான மு. கார்த்திகேயன், வேலன்.ஜி, ஆர்.வடிவேலன், சூர்யா கண்ணன், கார்த்திக்பாபு ஆகியோரின் பல பதிவுகளும் தமிழ்கம்ப்யூட்டர் இதழில் வெளியாகி வருகிறது. அவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உட்பிரிவு :
அறிவிப்புகள்,
எல்லைகள்,
சுட்டிகள்,
தொழில்நுட்பம்,
மொக்கை
Subscribe to:
Post Comments (Atom)

58 comments:
வாழ்த்துகள் நண்பா!
தமிழ்நெஞ்சம் - நீங்கள் தமிழ் தொழில்நுட்ப்ப பதிவுகளின் படைப்பளி சிறுவன் என்பதை திருத்திக்கொள்ளவும் :)
Thanks to : பழமைபேசி
வாழ்த்துகள்!!!
Compared with LuckyLook's writing style and effort - I am a small boy.
//karthikeyan said...
தமிழ்நெஞ்சம் - நீங்கள் தமிழ் தொழில்நுட்ப்ப பதிவுகளின் படைப்பளி சிறுவன் என்பதை திருத்திக்கொள்ளவும் :)
வாழ்த்துக்கள் தல!
//நான் ஒரு சிறுவன்.//
சந்தடி சாக்கில் தன்னை சிறுவன் என்று கூறிய தமிழ் நெஞ்சத்திற்கு என் கண்டனம் ;-)
//அப்படிக் கொடுப்பது தவறில்லைதானே!//
அறிமுக பதிவர் கொடுத்தால் தவறில்லை..ஆனால் உங்களை போல அனுபவ பதிவர்கள் கொடுத்தால் கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம்
//தமிழ்மணத்தைப் பாருங்கள் அதில் மொக்கை / நகைச்சுவை / நையாண்டிக்கே முதலிடம்//
தமிழிஷ் ல் தொழிநுட்ப பதிவுகளுக்கு அதிகளவில் ஆதரவு உண்டு
//அலெக்சாவின் முதல் ஒரு லட்சத்தைத் தொடவிருக்கிறது என்பதை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.//
வாழ்த்துக்கள் தமிழ் நெஞ்சம்
Thanks to : மகேஷ்
Thanks to : Subankan & கிரி
Before 10 months I was new to blogging.. (:
//
அறிமுக பதிவர் கொடுத்தால் தவறில்லை..ஆனால் உங்களை போல அனுபவ பதிவர்கள் கொடுத்தால் கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம்
எனக்கு இந்த அரசியல் தெரியாது.. ஆனால் ஏதோ ஒன்றை நீங்கள் தொடவிருப்பதால் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள்! :)
//தமிழ்நெஞ்சம் said...
Thanks to : Subankan & கிரி
Before 10 months I was new to blogging.. (://
உங்கள் அன்னையர் தின பதிவை கூறினேன்.
துவக்கத்தில் ஒரு சிலர் தங்கள் பதிவுகளை இதை போல விளம்பரப்படுத்துகிறார்கள், சில சமயம் அதிகம் ஆகும் போது ஒரு சிலரை கடுப்பாக்கும் என்பது உண்மை தான்.
இது ஒரு பதிவர் எப்படி எடுத்துக்கொள்கிறார் என்பதை பொறுத்து. அனைவரும் ஒரே மாதிரி இல்லையே, இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவும் முடியாது.
எதாகினும் உங்கள் தொழில்நுட்ப பதிவுகள் சிறப்பாக உள்ளது, அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் பதிவுகள் பல எனக்கு உதவி புரிந்துள்ளன.
நன்றி
வாழ்த்துகள் தமிழ் முழுசா படிச்சேன்..
ஹம் ;) உங்களது அன்னையர் திண பதிவையும் அந்த லிங்கை கிளிக்கி தான் படித்தேன்..
லக்கி உங்களுக்கு மட்டும் இல்லை என் வளர்ச்சிக்கும் பங்கு வகித்து இருக்கிறார் :-) இப்போது ஒரு நல்ல நட்பு இருக்கிறது..
நான் பதிவு எழுத ஆரம்பித்து 2 மாததிற்க்குள் sureshstories.blogspot.com 2லட்சத்துக்குள் இருந்தது அலேக்ஸா ரேங்கிங் இப்போது சக்கரைக்கு மாற்றி விட்டதால் இன்னும் அதற்க்கு ரேங்கிங் வரவில்லை மேலும் அந்த சுரேஷ் ஸ்டோரிஸ் இப்போது 3 லட்சத்திற்க்கு பின் தங்கிவிட்டது இது எல்லாம் பெரிய மேட்டரா எனக்கு அப்போ தெரியவில்லை
எல்லாம் நண்மைக்கே வாழ்த்துகள் நண்பா ...உங்கள் பதிவு பல பேரிடம் சென்று நல்ல விஷியங்களை கற்று கொடுத்து இருக்கிறது வாழ்த்துகள்
எல்லாரும் நல்லா வர வேண்டும்
Thanks to : Giri Thala
அன்னையர் தின வாழ்த்துகள் - இப்படி பொதுவாக சொல்லிட்டு போனால் போதாது.
படங்களை பின்னூட்டத்தில் காட்டுவது இப்போதைக்கு சாத்தியமில்லை. ஒரே கல்லில் இரண்டு மாங்காய். அந்த படம் (அன்னையர் தின) அருமையானது. 1000 வரிகளில் சொல்ல முடியாத ஒரு கருத்தை ஒரு படம் சொல்லிவிடும். அந்த மாதத்தில் அதிகம் விசிட்டடிக்கப்பட்ட பதிவாக அந்தப் பதிவு இருந்தது. நல்ல ஒரு கருத்தை சொல்லவே @ காட்டவே அதை பல இடங்களில் பின்னூட்டினேன்.
//
Before 10 months I was new to blogging.. (://
உங்கள் அன்னையர் தின பதிவை கூறினேன்.
Thanks to : Sakkarai
//ஹம் ;) உங்களது அன்னையர் திண பதிவையும் அந்த லிங்கை கிளிக்கி தான் படித்தேன்..
Thanks to : குறை ஒன்றும் இல்லை !!! , சென்ஷி
வந்த நாளில் இருந்து தமிழ்நெஞ்சம் அவர்களை கவனித்து வரும் நபர் என்ற முறையில் அவரை பற்றி சில விசயங்களை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்!
அந்த லக்கிலுக் சம்பந்தபட்ட விசயம் நானும் அறிந்தேன், அப்போதெல்லாம் தொடர்புடய சுட்டி என தருவாரே தவிர தன் இஷ்டத்துக்கு சுட்டி கொடுக்கமாட்டார், சுட்டியும் பின்னூட்டத்தில் இருப்பதால் நண்பர்கள் நமது பதிவினை படித்து பின்னூட்ட பெட்டிக்கு வரும்போதே காண நேரும், அதனால் நமக்கு ஏதும் இழப்பு இருப்பதாக தெரியவில்லை. ஆனால் அதற்கு விளம்பர துறையில் இருந்த லக்கிலுக்கின் பதில் பலரை அதிர்ச்சிகுள்ளாக்கியது என்பது உண்மை,
நல்லவேளை அவர் விளம்பரதுறையை விட்டு தற்போது புத்தகம் எழுதபோய்விட்டார்!
நண்பர் தமிழ்நெஞ்சம், உதவி செய்வதில் அலாதி பிரியம் கொண்டவர் என்நேரமானாலும் எதை பற்றிய சந்தேகமானாலும் தேடி நமக்காக பிரச்சனையை தீர்த்து வைப்பதில் முன் நிர்ப்பார், என் போல் கணிணி அறிவு இல்லாதவர்களுகெல்லாம் தமிழ்நெஞ்சம் ஒரு காட்ஃபாதர்.
சினிமா பாடல்களிலிருந்து அரிய மென்பொருள் வரை அவரிடம் கேட்டு பெற்றிருக்கிறோம், உங்களுக்கும் அவரது உதவி தேவைப்படும் அவரது மின்னஞ்சல் முகவரியை வாங்கி வைத்து கொள்ளுங்கள், அவர் உங்களிடம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான், அவரது பதிவுக்கு வரும்போது மறக்காமல் உங்களது வாக்குகளை பதிந்து செல்லுங்கள்.
தமிழ்நெஞ்சம் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்!
Thanks to : valpaiyan for his big comment
வாழ்த்துகள் தமிழ் நெஞ்சம்!
//இதற்கு லக்கிலுக் @ LuckyLook எதுவும் சொன்னாரா என்பதெல்லாம் எனக்கு தெரியாது. அதை அறிந்துகொள்ளும் ஆர்வம் எனக்கு இல்லை.//
பதிவுக்கு தேவையில்லாத சுட்டியோடு வரும் பின்னூட்டங்களை வெளியிடுவதில்லை என்பதை என் கொள்கையாகவே வைத்திருக்கிறேன். இன்னமும் கடைப்பிடிக்கிறேன். ஒன்றிரண்டு பின்னூட்டங்களை என்னுடைய பின்னூட்ட ரிலீஸர் வெளியிட்டிருக்கலாம். என் கொள்கையும், அவரது கொள்கையும் வேறு. வேறு.
தாங்கள் குறிப்பிடும் அச்சந்தர்ப்பத்தில் தாங்கள் இட்ட எல்லாப் பின்னூட்டங்களும் லிங்கோடு இருந்த காரணத்தாலேயே எரிச்சல் பட்டேன். இப்போதும் அந்த எரிச்சல் நியாயமானது என்றே உணர்கிறேன்.
லிங்கோடு வரும் தமிழர்ஸ் ரக பின்னூட்டங்களை நான் இன்னமும் அனுமதிப்பதில்லை என்பதை மட்டும் உங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்.
தாங்கள் மேன்மேலும் வலையுலகில் சாதனை படைத்து நெ.1 ஆக விரைவில் மலர மீண்டும் வாழ்த்துகள்!
வாழ்த்துக்கள் தமிழ்நெஞ்சம்
அப்பா ! தமிழ் நெஞ்சமே சிறுவன் என்றால்
நேற்று பதிய ஆரம்பித்த நான்
வாழ்த்துக்கள்
u r my favotire !
keep going dear! we'll follow u !
வாழ்த்துகள்..
அன்புள்ள தமிழ்நெஞ்சம்,
technically challenged ஆன எனக்கு உங்களின் பதிவுகள் நிறைய உபயோகமான தகவல்களைத் தந்திருக்கின்றன. உங்கள் சேவையைத் தொடருங்கள்.
தமிழ் நெஞ்சம் வாழ்த்துக்கள்.
என்னுடைய லாப் டாப்-ல் விண்டோவ்ஸ் விஸ்டா ஹோம் ப்ரீமியம் உள்ளது. இதில் உள்ள எனக்கு தேவைப்பாடாத பல ஸ்டார்ட் அப் -கலை நிஇக்குவது எப்படி ?
உ.ம்: யாஹூ மெசஞ்சர்
தங்கள் சேவை என்னை போன்ற பலருக்கு பெரும் உதவியாய் உள்ளது.
பல முறை சொன்னதைதான் மீண்டும் சொல்கிறேன்.
என்னை போன்ற டெக்னிக்கல் ஜீரோக்களுக்கு நீங்க தான் பெரிய ஹீரோ.
சல்தாஹை.. விட்டு தள்ளுங்க..
தொடரட்டும் உங்கள் சாதனை..
மேலும் பல சாதனைகளை பெற வாழ்த்துகள்.
you dare tamilnenjam.
Wishes from
Mathibala
வால் அண்ணே சொன்ன மாதிரி...
”உதவின்னா ஓடி வந்து உதவுற மனுஷந்தான் நம்ம தமிழ் நெஞ்சம் அண்ணே...”
தமிழ் அண்ணே..
சும்மா சிறுவன்.. அது இதுன்னு சொல்லாதீங்க.. நீங்க போகப் போற தூரம் இன்னும் எங்கயோ இருக்கு..
உங்களுடைய தொழில்நுட்ப ரீதியான இடுகைகளை ப்ளாககர் இல்லாத என் நண்பர்கள் பார்த்து மிரண்டு விட்டார்கள்.. தமிழ்ல சொலீத் தர்ற மாதிரி வலைப் பூக்கள் இருக்கான்ற பிரமிப்போடு..
இந்த மாதிரி இன்னும் நிறைய பேரை நீங்க பிரமிப்பில் ஆழ்த்த இறைவன் உதவுவானாக... :-)
ஆஹா...
ஒரு ஏதோ ஒரு எரிச்சலில் எழுதப்பட்ட பின்னூட்டத்தைக்கூட தன் பதிவை செதுக்க எடுத்துக்கொண்ட தமிழ்நெஞ்சம் என்னுடைய மனதில் உயர்ந்து நிற்கிறார்.
யுவக்ருஷ்னாவாக உயர்ந்துவிட்ட லக்கியையும் பல ஆண்டுகளாக தெரியும் என்பதால், அவரும் உங்களை வாழ்த்த வருவார் என்பதில் எந்த அய்யமும் இல்லை...!!!!
வாழ்த்துகள் தமிழ்நெஞ்சம்
Thanks to : லக்கிலுக் , சரவணகுமரன், tamil kathal, யூர்கன் க்ருகியர்..... , தீப்பெட்டி , சுரேஷ் கண்ணன்,THENU ,வண்ணத்துபூச்சியார்,மதிபாலா, கடைக்குட்டி,செந்தழல் ரவி ,ராஜன்
அவரின் வரவை முன்கூட்டியே தெரிவித்ததற்கு நன்றிகள் திரு. செந்தழலாரே. அவரது மறுமொழியும் கிடைத்தது.
//யுவக்ருஷ்னாவாக உயர்ந்துவிட்ட லக்கியையும் பல ஆண்டுகளாக தெரியும் என்பதால், அவரும் உங்களை வாழ்த்த வருவார் என்பதில் எந்த அய்யமும் இல்லை...!!!!
Hi Thenu..
Please try to use CCleaner application from : http://www.ccleaner.com/download
டவுன்லோட் செய்து நிறுவவும். அதில் ஸ்டார்டப் என்கிற பகுதியில் ஏராளமான செக்பாக்ஸ் இருக்கும். அதில் தேவையற்ற அப்ளிகேசன்களை நீக்கிவிடவும். கண்டிப்பாக அங்கே யாகூ மெசஞ்சர் இருக்கும் - அந்த செக்பாக்ஸை டிசபிள் செய்யவும். அவ்வளவுதான்.
Download and install it. then point to startup section. You need to disable checkboxes for unwanted items.
please see the screen shot here.
http://www.ccleaner.com/screenshots/tools-startup
// THENU said...
தமிழ் நெஞ்சம் வாழ்த்துக்கள்.
என்னுடைய லாப் டாப்-ல் விண்டோவ்ஸ் விஸ்டா ஹோம் ப்ரீமியம் உள்ளது. இதில் உள்ள எனக்கு தேவைப்பாடாத பல ஸ்டார்ட் அப் -கலை நிஇக்குவது எப்படி ?
உ.ம்: யாஹூ மெசஞ்சர்
வாழ்த்துகள்!!
href="http://www.athishaonline.com > சாதிச்சீட்டீங்க பாஸ். அடுத்து என்ன? வாழ்த்துக்கள் . மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.
Dude There are only a few quality blogs for technology in tamil.Yours is one of them and is of top notch.
I have been a webmaster(my hobby not a professional one) for nearly 6 years.In my experience i would call 12 lakh hits in 4 years as an achievement but not a huge one.You need to get atleast 5000 unique visitors per day to register in ad sites like tribal fusion.
I doubt how many blogs would qualify for that category.Forums(Read Movie,Music n Warez)earn more than $1000 per day.I would like to know if any indianblogs earn like that(few exceptions like labnol.org excluded)
Also its unfair to equate quantity along with quality many a time.As always there is scope for improvement in everyone of us..All the best...
ஓ இவ்வ்ளோ நடந்திருக்கா???இதுதான் சரி...குற்றப் பத்திரிக்கைகளை வெற்றிப் படியாக மாற்றுவது அவ்வ்ளோ எளிதல்ல....உங்களால் முடிந்திருக்கிறது வாழ்த்துக்கள்......இந்த ரேங்கிங்க் எல்லாம் அவ்வளவு முக்கியமில்லை.....It's the content that matters and everyone will agree that your posts have a special distinction
Thanks to : Mrs.Menagasathia, அதிஷா, The Rebel, அன்புடன் அருணா
சாதிச்சீட்டீங்க பாஸ். அடுத்து என்ன? வாழ்த்துக்கள் . மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.
யோவ் அதிஷா. இப்படிக் குடுக்கணும்யா லிங்கு :-)
//நண்பர் தமிழ்நெஞ்சம், உதவி செய்வதில் அலாதி பிரியம் கொண்டவர் என்நேரமானாலும் எதை பற்றிய சந்தேகமானாலும் தேடி நமக்காக பிரச்சனையை தீர்த்து வைப்பதில் முன் நிர்ப்பார்,//
நானும் ஒரு பதிவர்தான் என்று வளரும் நிலைக்கு என்னை செதுக்கியவர் தமிழ்நெஞ்சம் தான்.
இன்று தமிழ்கம்ப்யுட்டர் இதழில் எனது படைப்புகள் வருவதற்கு ஆலோசனை அளித்தவரும் அவரே!
-- மன்னிக்கணும் தலைவா! இன்று எங்கள் ஊரில் இன்டர் நெட் கொஞ்சம் தகராறு! இந்த பதிவை இப்பதான் பார்த்தேன். --
உங்கள் பணிவுக்கு ஒரு ஜே!
உங்கள் வளர்ச்சிக்கு ஒரு ஓ!
வாழ்த்துக்கள் தலைவா!
கடின உழைப்பு என்று தோற்பதில்லை தமிழ்நெஞ்சம். தொடர்ந்து கலக்குங்க.
தொழில்நுட்ப பதிவுகள் எழுதுவதற்கு பலருககு தூண்டுகோலாய் இருப்பது நீங்கள்தான்.
உங்கள் வளர்ச்சி பலரையும் பதிவர்களாக மாற வைக்கும்.
//நான் எழுதிவரும் சில பதிவுகள் சென்னையைச் சேர்ந்த வளர்தொழில் பதிப்பகத்தாரின் 'தமிழ்கம்ப்யூட்டர்' இதழில் கடந்த நான்கு இதழ்களில் வெளியிடப்பட்டு வருகிறது. மேலும் நமது வலையுலக இன்போடெக் எழுத்தர்களான மு. கார்த்திகேயன், வேலன்.ஜி, ஆர்.வடிவேலன், சூர்யா கண்ணன், கார்த்திக்பாபு ஆகியோரின் பல பதிவுகளும் தமிழ்கம்ப்யூட்டர் இதழில் வெளியாகி வருகிறது. அவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். //
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்
தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்.
வாழ்த்துகள் நண்பா!
tamilnenjam.org தமிழில் சிறந்த தளமாக உருவாக வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள் தமிழ் நெஞ்சம்!
வெற்றி நடை போடுங்கள்!
தங்கள் தொழில் நுட்பப் பணி சிறக்கும்!
மனமார்ந்ஹ வாழ்த்துகள் தமிழ்நெஞ்சம் அண்ணே
:)
தல.. கலக்கல்! வாழ்த்துக்கள்!
உங்க ஒவ்வொரு பதிவுக்கும் பின்னாடி எவ்வளவு உழைப்பு இருக்குன்னு எங்களுக்கு தெரியுது பாஸ்! மீண்டும் வாழ்த்துக்கள்!
அன்பு தமிழ்நெஞ்சம்
தங்கள் சாதனையில் இது ஒரு மைல் கல்.
வாழ்த்துக்கள்.
Thanks to : சூர்யா ௧ண்ணன், டிவிஎஸ்50,த.ஜீவராஜ், அத்திவெட்டி ஜோதிபாரதி, எம்.எம்.அப்துல்லா, தமிழ் பிரியன் ,அக்பர்
வாழ்த்துகள்
Thanks to : நசரேயன்
தமிழ்நெஞ்சம்! நீங்க சிகரம் தொட்டா முதலில் வந்து வாழ்த்து சொல்லும் நபர் நம்ம லக்கி தம்பி தான்!
ஏதோ போங்க! அண்ணன் தபிக்குள்ள அடிச்சிகிட்டு யார் சீக்கிரம் மேலெ வந்தாலும் சந்தோஷமே!
Welcome Dear : அபி அப்பா
வாழ்த்துகள் நண்பரே தொடர்ந்து கலக்குங்க...
வாழ்த்துக்கள் தமிழ் நெஞ்சம்! உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். கலக்குங்க!
தமிழ்நெஞ்சம் மனது சற்று புண்பட்டிருக்கலாம். பின்னூட்டங்களில் லின்ங்க் கொடுப்பது அவ்வளவு பாரிய குற்றம் இல்லை, unless otherwise there is a keen interest in making money for their own. And, I firmly believe that TamilNenjam is not interested in making money rather than he wants to educate and share his knowledge with us. Which we all should appreciate rather than denouncing him. I have been on the IT field for the past 22 years, yet, I most of the time really enjoyed his past posts. (thanks to my dear bro வால்பையன். I found TamilNenjam's link from his post only). There are two more other IT professionals amongst us (PKP & Velan) whose efforts are also should be appreciated, period!.
It doesn't mean that I'm not following LuckyLook blog. However it seems his view totally towards some sort of மொக்கை, internal political issues and writing short stories. மொக்கை may sometime help us to overcome our short distress and make us laugh for awhile. But, that will not lead us to a better path in the current situation. I also take this moment to appreciate LuckyLook's efforts on his own method of writing style and it is simply marvelous. However we also should give others some opportunities to spread their own blog throughout our own blogs.I'm not overture here and this is my humble request.
-வீணாபோனவன்.
Thanks to : வீணாபோனவன் for your big comment.
சிறுவனுக்கு வாழ்த்துக்கள் (வாழ்த்துக்கள் சொல்றதுக்கும் ஒரு மனசு வேனும் சார்)
ஆ...அட... அருமை!
வாழ்த்துக்கள் நெஞ்சம்! (அது என்னங்க எங்க நெஞ்சத்தில தமிழ் இல்லைங்களா?)
Post a Comment