Rat Temple "Karni Mata" - Rajasthan, India...
-
Rajastan’s famous Karni Mata Temple the place where people come and worship
Karni Mata is covered with rats. This might sound like a horror movie to
someon...
மறைபொருள் : வித்தியாசமான முடிவு - குறும்படம்
மறைபொருள் : வித்தியாசமான முடிவு - குறும்படம் -
maraiporul updated - tamil short film
Via : http://www.youtube.com/user/worldpeace1947
இது போன்ற 275+ தமிழ் குறும்படங்களைக் காண இங்கே வாருங்கள் :
http://sfintamil.blogspot.com
உட்பிரிவு :
சலனப்படம்
Subscribe to:
Post Comments (Atom)

4 comments:
பகிர்வுக்கு நன்றி
ஆகா.... அருமையான பகிர்வு,.. மதத்தின் பெயரால் மானுடமும் அதன் உணர்வுகளும் அடக்கப் படுவதற்கு ஒர் சாட்சி
Thank you so much : யூர்கன் க்ருகியர்....., ஆ.ஞானசேகரன்
சகோதரர்கலுக்கு ஓர் வேன்டுகோள்.
இந்த குறும்படதிலிருந்து என்ன நன்பரே சொல்ல வற்றிங்க. அந்த பெண் நீன்ட நேரமாக தனது உடுப்பை தேர்ந்தெடுத்து கடைசியில் உடுப்பை அணிந்ததற்கு பிறடு கருப்பு துனியய் போட்டு மூடி மறைத்து கொன்டாள் எண்றுதானே சொல்ல வற்றீங்க.
பெண்ணாக பட்டவள் அப்படித்தான் மூட வேன்டும். நான் மிகவும் ஆவலுடன் ஆசையுடனும் பார்த்து படித்துகொன்டிருந்த தங்கலுடைய இணையத்தலத்தில் இப்படி மதத்தை கொன்டு வந்து புடுத்தி விட்டீர்களே. இதை பார்த்துவிட்டு கமென்ட்ஸ் வேற.
இதற்கு என்னால் ஆன ஒரு விளக்கத்தை வைத்துவிட்டு செல்ல நான் கடமை பட்டிருக்கிரேன்.
பென்னான ஒருவள் சேலை கட்டி கொன்டு வயிற்று பகுதியயும், விலா பகுதியயும் காட்டி கொன்டு போனால், தங்கலுடைய கண் அந்த விலாவையும் அவளுடைய வயிற்றையும் பார்க்க தூன்டுமா அல்லது தூன்டாதா.?
ஒரு பெண் ஸ்கர்ட் போட்டுகொன்டு முலம் காள்கலை காட்டி கொன்டுபோனால், அவளின் முலங்காள்கலின் அழகை ரசிக்க தூன்டுமா அல்லது தூன்டாதா?
ஒருவள் என்னதான் சுடிதார் அனிந்துகொன்டு (டைட்டாகதான் அணிகிறார்கள்) போனால், அவளின் முன்னழகையும் பின்னழகையும் நீங்கள் உங்களை அறியாமலேயே ரசிப்பீர்களா அல்லது இல்லையா?
ஆன்களின் கண்கள் பெண்களின் மேல் கழுகு பாற்வைக்கு சமமானது. இப்படி மற்றவர்கள் நமது வீட்டு பெண்கலால், பாதிக்கப்பட்டு ஆன்களின் மனதில் வீனான என்னத்தை விதைக்க கூடாது என்ற ஒரு நல்ல நோக்கத்தில் தான் முஸ்லீம்கள் இந்த படுதாவை உபோயோகிக்கிறார்கள் படைத்த இறைவனின் கட்டளையய் ஏற்று..
மனசாட்ச்சியே ஏன் இன்னும் உரக்கம்.
Post a Comment