வலையுலகம் என்பது நமது தமிழ் மக்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே அறிமுகமானது. 2008,2009ம் ஆண்டுகளில் வலைப்பூக்களின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. பெரும்பாலானோர் ப்ளாக்கர், வேர்ட்ப்ரஸின் (Blogger, Wordpress) இலவச சேவையைப் பயன் படுத்துகிறோம். ஒரு சிலர் தனியாக டொமைன் @ Domain வைத்திருக்கிறோம்.
பலர் பின்னூட்டத்திற்கு (comments) அடிமைகளாகவும் ஆக்கப்பட்டு இருக்கிறோம். புதிய நண்பர்கள் நாள் தோறும் வலைப்பூக்கள் மூலம் கிடைக்கின்றார்கள். நமது வலைப்பூவை ஒவ்வொரு நாளும் பல்வேறு நபர்கள் பார்வையிடுகின்றனர் (visit). ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளைப் போடுபவர்களும் வலையுலகில் உண்டு. வலைப்பூ ஆரம்பித்து பதிவே போடாமல், பின்னூட்டங்கள் மட்டுமே இடும் பின்னூட்டப் புயல்களும் உண்டு. பின்னூட்டம், வலைப்பூ இரண்டும் இல்லாமல் - வலையுலகை வலம் வரும் மேய்ச்சல் மன்னர்களும் உண்டு.
How Popular your web site / Blog?
இவர்கள் மத்தியில் நமது வலைப்பூவின் செல்வாக்கை எதை வைத்து நிர்ணயிப்பது? நமது வலைப்பூ எந்த அளவுக்குப் பிரபலமாக உள்ளது. பிரபலபதிவர்கள் பட்டியலில் நாம் உள்ளோமா? இதை எப்படி அறிவது?http://www.popuri.us தளத்தைத் திறந்து அதில் உங்கள் வலைப்பூவின் முகவரியை உள்ளீடு செய்யவும். அதில் 12 விதமான புள்ளிவிவர அறிக்கைகள் நொடியினில் கிடைக்கும். கூகிள் பேஜ் ரேங்க், அலெக்ஸா ரேங்க் (Google Page Rank, Alexa Rank) இது மாதிரி மொத்தம் 12 அறிக்கைகள் (Reports). ஒரு பிரபல பதிவரின் வலைப்பூ முகவரியை உள்ளீடு செய்து அந்த ரிப்போர்ட்டை மாதிரியாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வலைப்பூவின் முகவரியையும் உள்ளிட்டு அதன் அறிக்கையை ஒப்பிட்டு பாருங்கள். கூகிள் பேஜ் ரேங்க் (Google Page Rank) ஆனது 0 ஆக இருந்தால் அது புதிய வலைப்பூ எனக் கருதப்படும்.
http://www.popuri.us is web site is used to check the popularity of your blog / web site.
Factors Considered in PopURI.US are- Google Page rank
- Alexa Rank
- Compete Rank
- Google Back links
- Yahoo Back links
- MSN Back links
- Technorati Links
- Delicious Bookmarks
- Bloglines Subscribers

11 comments:
ஹூகும்! இதெல்லாம் புதிது எனக்கு.
Welcome Brother.
//வடுவூர் குமார் said...
ஹூகும்! இதெல்லாம் புதிது எனக்கு.
ரிசல்ட் இங்கே சொல்லனுமா?
Keep it in your mind.. Relax..... (: :)
//வால்பையன் said...
ரிசல்ட் இங்கே சொல்லனு
நல்ல தகவல்.
உங்கள் தொழில் நுட்ப பதிவுகள் மிகவும் நன்று.
welcome : அக்பர்
நன்றி
என்னுடைய வலைப்பதிவின் முகவரியை கொடுத்து அழுத்தினால் எதுவுமே நிகழவில்லையே? சுத்தமா வொர்த்தே இல்லை போலிருக்கு. :-))
Thanks Friend!
உபயோகபூர்வமான தகவல் .... நன்றி... தமிழ் நெஞ்சம்..
good news nalla news solli irukinga
Post a Comment