உங்களுக்கான G-Mail கணக்கை வேறு யாரும் பயன்படுத்துகிறார்களோ? என சந்தேகம் வந்தாலும், வராவிட்டாலும் கீழ்க்கண்ட செயல்முறையை செய்து சோதித்துப் பாருங்கள்.
உங்கள் உலவியின் (browser) வழியாக ஜி-மெயில் க்குள் Login செய்யவும்.
உலவியின் அடிப்பாகத்திற்குச் செல்லவும். “Last account activity” க்குப் பக்கத்தில் “Details” இருக்கும். Details ஐ சொடுக்கவும்.

இங்கே தெரியும் தகவல்களை வைத்து உங்கள் கணக்கை வேறுயாரேனும் பயன்படுத்தினார்களா? என்பதை அறியலாம்.
“Access Type”, “Date and Time” , “IP Address”. ஆகியவை கண்ணெதிரே பட்டியலிடப்படும்.
இங்கே இந்த நடப்பு IP address @ முகவரியில் நீங்கள் இப்போது login ஆகி உள்ளீர்கள். இதே நேரத்தில் வேறு எந்த IP address @ முகவரியில் உங்கள் ஜி-மெயில் கணக்கில் வேறு யாரேனும் login ஆகி இருந்தார்கள் எனில் அதன் ஐபி முகவரியும் ஒரு சிறு நட்சத்திர ஸ்டார் குறியும் (*) காண்பிக்கப்படும்.

உங்களுக்கு சந்தேகப்படும் வண்ணம் ஏதேனும் நடவடிக்கை இருப்பின், இங்கிருந்தபடியே பிற நடவடிக்கைகளை Sign out செய்யலாம். உடனே உங்கள் நடப்பு கடவுச்சொல்லையும் (password), பாதுகாப்பு குறித்த கேள்வியையும் (Security question) மாற்றிவிடவும்.

10 comments:
அப்பாடா! இந்த ஒரு தகவல்தான் எனக்கு முன்பே தெரிந்த தகவல்!!!!
Great! Thanks
மிக உபயோகமான தகவல் ,திரு.தமிழ்நெஞ்சம்...நான் உங்களது வலைப்பூவை ரீடரில் படித்து வருகின்றேன்... தங்கள் பணி தொடர வாழ்த்துக்க்கள்
Welcome : அன்புடன் அருணா,கிரி, பேரரசன்
கேள்விபடாத புதிய பயனுள்ள விடயம்.
நன்றி
அன்புடன்
கொல்வின்
இலங்கை
சூப்பர் தல
nandri
migavum payanulla thagaval
anbudan
jothi
coimbatore
நன்றி தமிழ் நெஞ்சம்.... நல்ல தகவல்...பயனுள்ளது...
usefil message!!thxs..
Thanks to : colvin, தியாகராஜன், jothi, அதிரை அபூபக்கர் , Mrs.Menagasathia
Post a Comment