கோப்புகளை ஆன்லைனில் திறந்து படிக்க
The easiest way to view documents online
நண்பர் ஒருவர் உங்களுக்கு கோப்பு (file) ஒன்றை அனுப்பி இருக்கிறார். அது pdf, ps, doc, docx, xls, xlxs, ppt, pptx, pps, odt, odp, sxw, sxi கோப்பு வடிவங்களில் (file types) ஒன்றாக இருக்கிறது. ஆனால் உங்கள் கணினியில் இந்தக் கோப்புகளை திறந்து படிப்பதற்கு உதவக்கூடிய மென்பொருள் (software application) நிறுவப்படாமல் இருக்கிறது. நண்பரோ அந்தக் கோப்பினை உடனே திறந்து படிக்கும்படி கட்டளையிடுகிறார். எந்த மென்பொருளையும் நிறுவாமல் அந்தக் கோப்பினை திறந்து படிப்பதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா?
http://www.viewdocsonline.com/ தளத்தில் நண்பரது கோப்பினை ஏற்றி (upload) அங்கேயே உடனடியாக திறந்து பார்த்துப் படித்திடலாம். இதற்காக தனியாக எந்த மென்பொருளையும் நிறுவவேண்டிய அவசியம் இல்லை என்பது ஒரு ஆச்சரியமான உண்மை.குறிப்பிட்ட கோப்பானது ஏதேனும் இணையதளத்தில் ஏற்கனவே ஏற்றப்பட்டு (upload) இருந்தால் அந்த முகவரியை (URL) மட்டும் கொடுத்தால் கூடப் போதுமானது.
Some other sites.
http://www.openitonline.com/
http://view.samurajdata.se/

4 comments:
ஆஹா அருமை!
I like all your posts and i am a regular user of softwares and websites recommended by you.
My sincere request is can you send me the way how to download I.E.7. I am due to some other reasons unable to get it or download from the microsoft websites. Hope you will understand. Get me the way to download Internet Explorer 7 packages.
My email ID is mvraghavan7@hotmail.com or
mvraghavan7@gmail.com
V.Raghavan
நல்ல ஒரு பதிவ கொடுத்தீங்க.... சபாஷ்...
வாழ்த்துக்கள்
அபூ.....
Hi Raghavan Sir..
Please try the following link to download IE 7 for Windows XP
http://www.microsoft.com/Downloads/details.aspx?familyid=9AE91EBE-3385-447C-8A30-081805B2F90B&displaylang=en
or
http://www.oldapps.com/internet_explorer.php
Post a Comment