Zip, RAR கோப்பினுள்ளே என்ன உள்ளது? ஆன்லைனின் சோதிக்க
Do you want to see what is in on the compressed file
which you want to download?
Do you want to see what is in on the compressed file
which you want to download?
தினம்தோறும் எத்தனையோ சுருக்கப்பட்ட கோப்புகளை (compressed files) இணையம் வாயிலாக download செய்கிறோம். தரவிறக்கம் செய்தபிறகு அதை விரிப்பதற்கான (extract) சிறப்பு மென்பொருட்களைக் கொண்டு extract செய்கிறோம். இது வழக்கமாக நாம் செய்யும் ஒரு தொடர் நிகழ்வு.

ஆன்லைனில் இருந்தபடி zip,RAR கோப்பினை தரவிறக்கம் செய்யாமலேயே, நேரடியாக சோதித்து அறிவதற்காக நெருப்பு நரி(Firefox) உலாவிக்கான இந்த நீட்சியைப் (addon) பயன்படுத்தலாம். இதன் மூலம் தேவையற்ற கோப்புகளை தரவிறக்காமல் தவிர்த்துவிடலாம். நல்ல நீட்சி இது.
https://addons.mozilla.org/en-US/firefox/addon/5028

2 comments:
தலைவா நம்ப ப்ளாக் ல எப்படி வந்தவர்களின் விபரங்களை சேர்ப்பது பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்
பயனுள்ள குறிப்பு. மிக்க நன்றி
உங்களின் ஒவ்வொரு பதிவும் வித்தியாசமாக இருக்கிறது.
கொல்வின்
இலங்கை.
Post a Comment