பாக்யராஜுக்குப் பிடித்த இணையதளம் எது தெரியுமா?

AmazingPhotos


Do you want to become Celebrity of a popular magazine?

ராசுக்குட்டி - இந்த படத்தில் பாக்யராஜ் படிக்காதவராக இருப்பார். ஆனால் விதவிதமான உடையலங்காரம் செய்து வகைவகையாக புகைப்படம் எடுத்துக்கொள்வார். எல்லாம் ஒரு ஆர்வக்கோளாறுதான் (curiosity)

உலகின் புகழ் வாய்ந்த வார / மாத இதழின் (magazine) அட்டைப்படத்தில் நமது புகைப்படத்தைப் போட்டு ஒரு கலக்கு கலக்குவோமா?

இது போல பல்வேறு இதழ்களின் அட்டையில் நம் புகைப்படத்தைப் போட்டு ஒரு பிரிண்டவுட்டும் (print out) எடுத்துக்கொள்ளலாம். சும்மா ஜாலிக்காகத்தான்.

http://www.magmypic.com/ தளத்தின் நம் புகைப்படத்தை ஏற்றி, எந்த இதழ் என்பதை தேர்வு செய்யவும் (மொத்தம் 33 இதழ்கள்).Save and Continue கொடுத்தால் போதும். அடுத்த பக்கத்தில் உங்கள் புகைப்படமானது, நீங்கள் தேர்வு செய்த பத்திரிகையின் அட்டையில் தயாராக வந்திருக்கும்.


அதை வலது சொடுக்கி (Right click) , கணினியில் பதிந்துகொள்ளலாம். அச்சுப்பொறியில் (Printer) அச்சடித்து வீட்டை அலங்கரிக்கலாம்.

Web site address is here : http://www.magmypic.com/

Michael Jackson Dangerous
AmazingPhotos

11 comments:

அன்புடன் அருணா said...

அடப் பாவமே...என்னாதான் பண்ணமுடியும்னு ஒரு அளவே இல்லியா????

தமிழ்நெஞ்சம் said...

Hi அன்புடன் அருணா,
Just now I posted it here. Got your comment.

You are the first.

this post is J4F


//அடப் பாவமே...என்னாதான் பண்ணமுடியும்னு ஒரு அளவே இ

கலையரசன் said...

கண்ணால் கான்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்,
தீர விசாரிப்பதே மெய் என்று சும்மாவா சொன்னங்க?

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஹலோ தமிழ்நெஞ்சம்

நல்ல தகவல்

இங்கே வாங்க கொஞ்சம்

நிலா அது வானத்து மேல!

சென்ஷி said...

அட! நல்லா இருக்கே இது :)

ஷோபிகண்ணு said...

//தீர விசாரிப்பதே மெய் என்று சும்மாவா சொன்னங்க?//
சும்மா சோக்கா சொன்னீங்க‌

ஆ.ஞானசேகரன் said...

அட நல்லாருக்கே.... ஆனா இது நல்லாயில்ல

தமிழ்நெஞ்சம் said...

Thanks to : கலையரசன், Starjan ( ஸ்டார்ஜன் ), சென்ஷி, ஷோபிகண்ணு. ஆ.ஞானசேகரன்

SUBBU said...

இனிமேல்தான் இருக்கு எங்க பசங்கலுக்கு ஆப்பு :))))))))

MSA said...

நல்லா இருக்கே! உபயோகப்படுத்திப் பார்க்க வேண்டியதுதான்.

Krish said...

Nice!

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP