Foreign Language Detection Tools
எனக்கு சில நாட்களுக்கு முன்னர் ஒரு e-mail வந்தது. ஆனால் அது வேற்று மொழியில் (foreign language) எழுதப்பட்டு இருந்தது. அது எந்த மொழி என்று எனக்கு விளங்கவில்லை. குறைந்தபட்சம் அது எந்த மொழி என்று கண்டுபிடித்தே (detect) ஆகவேண்டும் என்கிற ஆர்வம் என்னிடம் இருந்தது. இதற்காக இணையம் என்னும் கடலில் குதித்தேன். மூன்று தளங்களை (web sites) இணையம் எனக்குக் கொடுத்தது.
langid.net இந்த தளத்தின் மூலம் 85 விதமான மாறுபட்ட மொழிகளை அடையாடம் ( identification )கூற இயலும். இங்கே உள்ள ஒரு textbox ல் தட்டெழுதியோ, வேற்றுமொழியில் எழுதப்பட்ட கோப்பினை இங்கே இணையேற்றியோ (upload), மின்னஞ்சல் (e-mail)செய்தோ, அல்லது twitter வாயிலாக டிவிட் செய்தோ இந்தத் தளத்திற்குத் தெரிவிக்கலாம்.
whatlanguageisthis இது ஒரு மிக வேகமான இணையதளம். அந்நிய மொழிகளின் வார்த்தைகளை இந்தத் தளத்தால் அடையாளம் காண இயலவில்லையெனில் இது தெளிவாகக் கூறிவிடுகிறது - "என்னால் இயலவில்லை" என்று.
language detect உலகின் மிகப்பெரும் இணைய ஜாம்பவான் Google ஒரு எளிய முகப்பைக் கொண்ட ஒரு சேவையைத் (service) தருகிறது. இதில் உங்கள் அந்நிய மொழிக்கான வார்த்தைகளை பேஸ்ட் (paste) செய்தால் - உடனே அது எந்த மொழியில் எழுதப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகிறது.
http://www.whatlanguageisthis.com/
http://www.google.com/uds/samples/language/detect.html
http://langid.net/
http://www.google.com/uds/samples/language/detect.html
http://langid.net/

15 comments:
ஜாலி!நான் தான் முதல்.
இந்த இடுகைக்கு வரும் முன்பே இன்று உங்கள் தளத்தை மேய்ந்து கொண்டிருந்தேன்.அதனால் ஒரு ஓட்டு.
ஓட்டுப் பெட்டி எங்கே ஒளிச்சி வச்சிருக்கீங்க!பெட்டியக் காணோம்.தேர்தல் கமி(ச)னர்கிட்டப் போறேன்.
ஜூப்பர் மேட்டர் தலைவா?
Thanks to : ராஜ நடராஜன் & ராஜ நடராஜன் & ராஜ நடராஜன் , வால்பையன்
Thanks for the information.
அட? இணையத்தில் எது இல்லையெனச் சொல்லுங்கள் ப்ளீஸ்!
Thanks to : நிலா , அன்புடன் அருணா
அருமை ... நானும் சில நாள்களுக்கு முன் , ஒரு தகவலை மொழிபெயர்க்க , கடும் சிரமப்பட வீணடி இருந்தது ... நன்றிகள்...தமிழ்நெஞ்சம்
welcome : பேரரசன்
ஆ வாஜாறே,
இது நம்பளுக்கு ரொம்ப, ரொம்ப, ஓனுமே, நம்ப கஷ்டமருங்கோ, நம்ப
பாஷ, பிரியாம கீறாங்கோ அவுங்கோ , அல்லாருக்கு கனேக்சனு குடுக்கப் போறேன் .
ஐசலங்கடி கும்தா ,
(நம்ப லாங்குவேஜ் எடுக்கும் தானே) அப்பால இந்த பொட்டி(computter) எதுனா ஆய்ட கீய்ட போது. அக்காங் .
நல்லது
Welcome : டவுசர் பாண்டி. ஆ.ஞானசேகரன்
//இணைய ஜாம்பவான் Google ஒரு எளிய முகப்பைக் கொண்ட ஒரு சேவையைத் (service) தருகிறது.//
நாங்க அடிவாங்காத ஏரியாவே இல்லைங்கிறாங்க கூகிள்காரங்க....
Thanks to : ஷோபிகண்ணு
Post a Comment