
பூட்டிங் என்றால் என்ன?
கணினியின் இயங்குதளத்தை நினைவகத்தில் ஏற்றி அதைத் துவக்கி வைக்கும் ஒரு நடவடிக்கையே Booting ஆகும்
Booting CD / DVD ஆகியவற்றைப் பயன்படுத்துவதைக்காட்டிலும் USB Drive மூலம் கணினியை Start செய்வது மிக எளிது.
தற்போதைய காலங்களில் USB மேம்பாடு இல்லாத கணினிகளைப் பார்ப்பது அரிது.
Windows 98 / Me / 2000 / XP இயங்கு தளம் உள்ள கணினி மூலம் MakeBootable என்கிற இந்தப் பயன்பாட்டை இயக்கி இதைச் சாத்தியமாக்கலாம்.
இங்கே இருந்து Make Bootable Applicationஐ தரவிறக்கம் செய்யவும். அது சுருங்கிய (Zip)வடிவில் இருக்கும். அதை Extract செய்து விரித்த பிறகு அதில் ஒரு Application கோப்பும், பயனாளர் கையேடு என்கிற பிடிஎப் கோப்பும் இருக்கும். அதைப் படித்துப் பார்த்து அதன்படி நடக்கவும்.
Pen Drive வழியாக Boot செய்ய ஆரம்பிக்கும் முன்னர் - உங்கள் கணினியின் Boot Sequenceல் முதல் Boot Device ஆக - USB யைத் தேர்வு செய்யவேண்டும்.
http://www.addontech.net/downloads/bin/Make_bootable.zip
இது போன்ற பயனுள்ள பல தகவல்களை அடங்கிய தளம் உங்கள் பார்வைக்காக









