மழலைகளுக்கான கணிதப்பயிற்சி மென்பொருள்


சில நாட்களுக்கு முன்னர் அன்பர் dj அவர்கள் ஒரு கேள்வியை எழுப்பி இருந்தார்.

Hi,

I need a free maths/ science education software for my 5 year old kid. could u give me a suggestion?

அதற்காக இணையத்தில் மேய்ந்தபோது கிடைத்த மென்பொருள் ஒன்றை இங்கே பகிர்கிறேன்.
குழந்தைகளுக்கான கணித விளையாட்டுகள் என்கிற இந்த மென்பொருளை இணையிறக்கி நிறுவவும்.

கீழ்க்கண்ட பதிவுப்பெயர், மற்றும் சாவியைக் கொடுத்துப் பதியவும்.



குழந்தைகளின் கணித அறிவை விருத்தி செய்ய அருமையான மென்பொருள் உங்கள் கணினிவசம்.

அறிவியல் அறிய அருமையான இணையத்தளம் : http://www.howstuffworks.com/

விக்கிபீடியாவின் தமிழ்ப் பிரிவில் you can get more info.

8 comments:

வால்பையன் said...

ரொம்ப நன்றி,
என் குழந்தைக்கும் இது உபயோகமாக இருக்கும்

r.selvakkumar said...

Thank you,
Give me more links like this.

Krishnanand Murugan said...

அந்த கீ எல்லாத்தையும் ட்ரை பண்ணிப்பாத்துட்டேன் ஆனா எதுவும் வொர்க்-அவுட் ஆகலை கொஞ்சம் பாருங்க தமிழ்நெஞ்சம்

தமிழ்நெஞ்சம் said...

உங்களுக்காக அந்த சாவி குறித்த படத்தையும் பதிவுடன் இணைத்துவிட்டேன். பாருங்கள்.

//Krishnanand Murugan said...

அந்த கீ எல்லாத்தையும் ட்ரை பண்ணிப்பாத்துட்டேன் ஆனா எதுவும் வொர்க்-அவுட் ஆகலை கொஞ்சம் பாருங்க தமிழ்நெஞ்சம்

நாகராஜன் said...

அந்த கீ எல்லாத்தையும் ட்ரை பண்ணிப்பாத்துட்டேன் ஆனா எதுவும் வொர்க்-அவுட் ஆகலை

நாகராஜன் said...

சரியாகி விட்டது .நன்றி தமிழ் நெஞ்சம்......

TAMILKUDUMBAM said...

நன்றி தமிழ் 2000
எனக்கு ஓப்பன் ஆகவில்லை
ஏதாவது செய்ய முடியுமா?
இவன்
WWW.TAMILKUDUMBAM.COM
பாருங்க ரசிங்க நீங்களும் அசத்துங்க

தமிழ்நெஞ்சம் said...

உங்களுக்காக அந்த சாவி குறித்த படத்தையும் பதிவுடன் இணைத்துவிட்டேன். பாருங்கள்.

அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பெயரும், சாவியும் பொருந்திவிட்டது
hi TAMILKUDUMBAM

Loading...

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP