கோல்ட் ஸ்பாட் Gold Spot - The zing thing.
லலிதாஜி - சர்ஃப்
Watchout the unforgettable 'Lalitaji' with her traditional red bindi and the white polka dotted saree. Hear her deliver the classic punchline - "Surf ki kharidari mein hi samajhdari hai."
விக்ஸ் Very old classic Indian ad of Vicks featuring a quite young Jayant Kriplani.
ஹாஜ்மோலா -Old classic Indian Ad of Dabur ka Hajmola - Chatpata Swad Jhatpat Araam. A double pack of two ads joined together.
ஏசியன் பெயிண்ட்ஸ் Asian Paints old Indian Ad
விக்கோ டர்மெரிக் Very Old Classic Indian Vicco Turmeric Ad featuring ...
காட்பரி டெய்ரி மில்க் Old Classic Indian Ad for Cadbury Dairy Milk.
ஐஷ்வர்யா ராய் this is a very stylish ad of early 90's. Aish was not a miss world when this ad was shot. this is shishir's present to all.
கோக் Old ad where Aishwarya rai featured in Coke Ad
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
ராமாயணம், சித்ரஹார், ஞாயிறு சினிமா ஆகியன பார்க்க அமர்ந்திருக்கும் வேளைகளில் இவைதான் திரும்ப திரும்ப ஒளிபரப்பாகி சலிப்பை கொடுக்கும். அதே காலம் கடந்து திரும்ப பார்க்கும்போது பால்யத்தின் சில இனிமையான தருணங்களின் நிழலுருவங்களாக தெரிகின்றன.
கோல்ட் ஸ்பாட், விக்ஸ், டைரி மில்க் இந்த விளம்பரங்களெல்லாம் அந்த காலத்தில் எனக்கு உவப்பானவை. அதிலும் "கிச் கிச்" செய்யும் அந்த பெண்.. க்ளாஸிக்!
வாஷிங் பவுடர் நிர்மாவை மறக்க முடியுமா?
இன்னும் கூட சில திரையரங்குகளில் விக்கோ டெர்மெரிக் விளம்பரம் ஒளிபரப்பாகிறது என்று நினைக்கிறேன்.
பழைய நினைவுகளை கிளறி விட்டு விட்டீர்கள் :-)
நன்றி புஷ்பராஜ்
ந்ல்ல கலைக்ஷன்
எல்லாமே சிறு வயதில் நான் ரசித்தவை
Post a Comment