Monday, March 24, 2008

கிரிக்கெட் வண்ணக்களஞ்சியம்

கிரிக்கெட் பிடிக்காதோர் இருக்க முடியாது. இதற்கு முன்னால் பார்க்க இயலாத கிரிக்கெட் விளையாட்டின் சிறப்பம்சத்துளிகளை பார்க்க விரும்புவோரும் அதிகம் இருக்கிறோம்.

நமது ஆர்வத்தைத் தணிக்கும் வகையில் நிறைய மேட்சுகளின் சிறப்பம்சத்துளிகள் இங்கே கொட்டிக்கிடக்கிறது. ஆர்வமுள்ளோர் ரசிக்கலாமே?

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையே நடந்த விளையாட்டு ஒன்றில் 434 ஓட்டங்களை வேங்கைப்புலி வேட்டையாக வென்ற மேட்சும் இங்கே உள்ளது.

http://www.techsatishmallu.com/2007/11/1st-test-south-africa-vs-new-zealand-at_10.html

1 comments:

வெயிலான் said...

நண்பர் வினையூக்கிக்கு இந்த தளம் மிக உதவியாக இருக்கும்.